• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

New profile posts

ஞாபகமிருக்கும்படி
வாழ்வது விடுதலையா....

ஞாபகமே இல்லாதபடி வாழ்வது விடுதலையா....
Happy Mother's Day ❤️ ✨

The only soul in this Universe who
Showers Unconditional Love
irrespective of any situations.

ஒரு புள்ளி தொட்டு
சதையும் பிண்டமுமாய்
உன் கருவில் வளர்ந்ததால்
இந்த உறவா!!

எவர் என்னை கை விட்ட
போதிலும்
நீ என்னை கைவிட வில்லை!
யான் நல்லவனோ!? தீயவனோ !?
எனக்கென்று கண்ணீர்
சிந்தும் ஒரு ஜீவன்!

பூமி தொட்ட நாள் முதல்
பூமி என்னை உள்வாங்கும்
நாள் வரை !
உன் அன்பும் பாசமும் மாறாது!

எப்பிறவியிலும்
உன் குழந்தையாய் நானே பிறக்க வரம் தருவாய் அன்னையே❤️✨

wp-2023-02-mothers-day-quotes-mother-figure.jpg
Top