நித்தமும் உன்னை கண்டால் நீடிக்கும் என் சந்தோஷம்
பல நிறத்தை கொண்ட ஒரே குணம் உடையவன்
கண்களுக்கு கவர்ச்சியாய் மனதிற்கு மகிழ்ச்சியாய்
கருமேகம் பொழியும் பெருமழைப் பின் வருவாய்
என் எண்ணங்கள் எல்லாம் ஏழு வண்ணங்கள் மட்டுமே
உன் இயல்பினை பற்றி இயற்பியலே பேசும்
ஒரு ஒளியில் இருந்து ஏழு நிறமாய் பிரிந்தும்
பல மனிதர் கண்களுக்கு ஒரே அழகாய் தெரிவாய்
மொத்தத்தில்
இயற்க்கை தீட்டிய ஓவியமே
வண்ணத்திலான காவியமே…

naa unna ninachu than kavithai eluthinan
rainbow naa enaku romba pidikkum 