• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Thalaivaa

Baron_Smith

Wellknown Ace
One Sun.. One Moon.. One தலைவர்..

Many punch lines and quotes of Thalaiva which always applicable to real world..

கஸ்டபடாம எதுவும் கெடைக்காது...
கஸ்டபடாம கெடைக்காரது எனக்கும் நிலைக்காது

கெடைக்கறது கெடைக்காம இருகாது..
கெடைக்காம இருக்கறது கெடைக்காது..

நீ விரும்பறவங்களா விட உன்ன விரும்பறவங்க கூட வாழ்ந்த வாழ்கை நல்லா இருக்கும்..

கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்..

குறி வெச்ச எற விழனும்..

நா ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னா மாறி..
And many more to go...

And songs are filled with many philosophies.. below is one such gold..

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை..
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை..
கடைசியில் மண் தான் ஜெயிக்கிறது..
அதை புரிந்திட மனம் தான் மறுக்கிறது..

The inspiration for me.. and hope for many...
 
Truly inspiring! ❤️ His words are more than punchlines; they carry life lessons, wisdom, and truths that never fade with time. A true legend whose impact goes far beyond cinema!​
 
Top