Ithuku Peru tha Haikoo Kavithaigal laaaஎன்னை பற்றியும் என்
குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது
மிகவும் எளிதானது தான்..
நான் பயணித்த அதே பாதையில்
நீங்கள் பயணம் செய்யாத
வரையில்..!
Athu 2 to 3 linesIthuku Peru tha Haikoo Kavithaigal laaa
Ithula +3 iruku...Athu 2 to 3 lines
எந்தவொருவரையும் விமர்சிப்பது மிகவும் எளிதானது
Mamz eee un son kuptuva ne matttum varada eeeDho follow panni pinnadiye varen
Ty sisiHumsafar![]()
Nee ingayuma oopsPulitha kadhaiyilum inipu olindhirukum.. kadhai uraipavarai thalaila thati kelunga![]()
பாதைகள் மாறினாலும்..... பல தாடிகள் நின்றாலும் தாண்டி வந்த உன்.... சாதனை பேசும்....என்னை பற்றியும் என்
குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது
மிகவும் எளிதானது தான்..
நான் பயணித்த அதே பாதையில்
நீங்கள் பயணம் செய்யாத
வரையில்..!