உலகத்தை சுற்றும் நிலவுக்கு தெரியாது
மேகம் எவ்வளவு அழகானது என்று...
ஆனால் உன்னை சுற்றி வரும் எனக்கு தெரியும் மேகம் போன்ற உன் முகத்தில்
மின்னல் வீசும் கண்கள் உள்ளதென்று
உன் காதல் மழையில் நனைந்திட நடுவில் நிற்கிறேன் என் இதய கூட்டை குளிராக்க சிறு துளி சிந்திடுவாயோ
என் மேக தாரகையே