ரெண்டு மாசம் முன்னாடி பொண்ணு ஒன்னு பாத்தாங்க. நல்ல குணம் , #அழகாவும் இருந்துச்சு , ஜாதகம் பொருத்தம் இருந்துச்சு. வேலையும் பாக்குது. ஆனா #நான் வேணாம்னு சொல்லிட்டேன்..
இன்னைக்கு ஏதேச்சையா அந்த பொண்ணோட அப்பா அம்மாவை டவுண்ல பாத்தேன். ஏன் தம்பி வேணாம்னு சொல்லிடிங்க. நகை பணம்லாம் என்ன கேட்டாலும் போட்றோம். ஏன் வேணாங்குறிங்கனு கேட்டாங்க. நான் பதில் எதுவும் சொல்லாம இல்லைங்க வேற பாருங்க உங்க பொண்ணு மேல குறை ஒன்னும் இல்லனு சொல்லிட்டு #கெளம்ப பாத்தேன்.
அவங்க என்ன விடாம , நீங்க காரணம் சொன்னாத்தான் விடுவோம்னு #அடம்பிடிச்சுட்டாங்க. அப்றம் தான் சொன்னேன் , உங்க பொண்ணு #பேரு தான்ங்க காரணம்னு சொன்னேன்.
அதிர்ச்சில அவங்க என் பொண்ணு பேருக்கு என்ன கொறைச்சல்னு கோவபட ஆரம்பிச்சுட்டாங்க. நான் இல்லைங்க உங்க பொண்ணு பேரு 'மது'மிதா.
பெயரளவுல கூட #மதுன்ற வார்த்தைய பயன்படுத்தாத கூட்டத்தை சேர்ந்தவங்க நாங்க , இப்ப ஒரு தடவை அந்த பெயரை சொன்னதுக்கே #குற்ற #உணர்ச்சில ஒரு வாரம் தூக்கம் வராதே.. உங்க பொண்ணை #கட்டிகிட்டு எப்டிங்க தினம் தினம் உச்சரிக்க முடியும். ப்ளிஸ் வேற பாத்துகிடுங்கனு சொன்னேன்.
அவங்க ரெண்டு பேரும் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டுட்டு கெளம்புனாங்க. இனிமேலயாவது #பெத்தவங்க பிள்ளைங்களுக்கு #பெயர் வைக்குறப்ப எங்களை மாறி #டீடோட்டலர்ஸை மனசுல வச்சுகிட்டு பெயரை வைங்க ப்ளிஸ்.