Nanum intresting podalam nu nenchan.... Ana adha post panni .... Neenga 4 illa 400 comments potu adhu 40 page poi edhuku vambu adhan.... Dummy msg ah vidran 
Analum ungaluku ematram alika manam illamal ... Azhagu penamiku oru kavidhai.....
பெண்மையை நான் கவிதையோடு
ஒப்பிட மாட்டேன்
அது தவறு என்றே வாதம் செய்வேன்
காரணம்
பெண்மை தனக்கானவன் பார்வைக்கு மட்டுமே தன்னை அர்ப்பணிக்கும்
ஆனால் கவிதையோ
மறறவர்களின் பார்வைக்கு
விருந்தாகவே
காத்துகிடக்கும்
ஆதலால்
கவிதை வேறு பெண்மை வேறு
கவிதையில் பெண்மையை
போற்றலாமே தவிர
கவிதையை பெண்மை என்று
சொல்வதாகாது........


Analum ungaluku ematram alika manam illamal ... Azhagu penamiku oru kavidhai.....
பெண்மையை நான் கவிதையோடு
ஒப்பிட மாட்டேன்
அது தவறு என்றே வாதம் செய்வேன்
காரணம்
பெண்மை தனக்கானவன் பார்வைக்கு மட்டுமே தன்னை அர்ப்பணிக்கும்
ஆனால் கவிதையோ
மறறவர்களின் பார்வைக்கு
விருந்தாகவே
காத்துகிடக்கும்
ஆதலால்
கவிதை வேறு பெண்மை வேறு
கவிதையில் பெண்மையை
போற்றலாமே தவிர
கவிதையை பெண்மை என்று
சொல்வதாகாது........
