AgaraMudhalvan
Epic Legend
2. Love
இத்தனை சிக்கலான ஆண், இத்தனை சிக்கலான பெண் காதல் கொள்வது அதைவிடச் சிக்கல்.
காதலை ஏதாவது ஒரு வகையில் எக்ஸ்பிரஸ் செய்துகொண்டே இருப்பார்கள்.
இங்கு அடிக்கொருமுறை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காதலை உணர்த்த முடியவில்லை என்றேதான் அர்த்தம்.
உணர்த்த முடியவில்லை என்றால் காதலும் இல்லை.
அங்கிருப்பதெல்லாம் எனக்கொரு தேவை இருக்கிறது அதற்காக நீ வேண்டும்.
நான் உன்னை முன்பதிவு செய்து வைக்கிறேன் என்னும் ஒப்பந்தம் மட்டுமே. இங்கு தேவை என்பது வெறும் உடல்ரீதியான பார்வை மட்டுமல்ல- என்னோடு பேச, பழக, நேரம்போக்க, என்வெளியில் நான் அறிமுகம் செய்து மகிழ எனக்கொரு எதிர்பாலின இணைவேண்டும் என்பதும் சேர்த்தி.
இதுதான் இவர்கள் காதலென்று நினைத்திருக்கும் ஒன்றின் சிக்கல்.
To Be Continued