AgaraMudhalvan
Epic Legend
1. Ego Satisfaction
தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன், தனக்கு பிடித்தமானவை எல்லாம் தெரிந்து வைத்து நிறைவேற்றியவன் இவன் இல்லையே என்று பெண் குழம்புகிறாள்.
காதலை ஒரு இலக்காக நிர்ணயித்து பெண்ணிடமிருந்து அதனை அடைந்ததும் அதற்கு பின் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
அவனே யோசிக்கிறான் நான் அன்பாகத்தானே இருந்தேன், இப்போது இவள்மீது ஏன் நாட்டமின்றி போகிறது?
அவன் செலுத்திய அன்பு அவனுடைய Ego Satisfactionனுடைய விளைவுதானே தவிர தாமாக விளைந்த உணர்வெழுச்சியின் வெளிப்பாடல்ல.
(Ego Satisfaction Love இதைத்தான் காரணமே இல்லாத அன்பு என்று புரிந்து கொண்டிருக்கின்றிர்கள்)
இவ்வுண்மையை அவன்தன் வாழ்நாள் முழுக்கவே உணர்ந்துகொள்ள முடியாது.
அவன் Ego அதற்கு விடாது. தன்னைக் குற்றம் சொல்லக்கூடிய எந்தவொன்றையும் அது உள்ளிருந்து எதிர்த்துக்கொண்டே இருக்கும்.
To Be Continued