பாரதி கண்ணம்மானு ஒரு சீரியல்.. பண்றோம் சார்...
சிட்டியிலயே சிறந்த டாக்டர்.. ஆனா அவருக்கு ஆண்மை இருக்கானு அவருக்கே தெரியாது...
தன்னால தான் தன் பொண்டாட்டி மாசமானானு அந்த டாக்டர் புருசனுக்கு தெரியாது...
உனக்கு ஆண்மை இல்ல.. வேற எவன் கூடயோ படுத்து மாசமாகிட்டானு வில்லி சதி பண்றது புருசன் பொண்டாட்டிக்கு தெரியாது..
பொண்டாட்டி கோச்சிகிட்டு 2வருசமா நடந்தே போறா எங்க போனானு புருசனுக்கு தெரியாது...
கண்ணம்மாக்கு இரட்டை குழந்தை பிறக்குது..
ஆனா இந்த விஷயம் கண்ணம்மாக்கே தெரியாது..
கண்ணம்மா புருஷன் பாரதிக்கும் தெரியாது...
இரட்டை குழந்தை ல ஒரு குழந்தை லட்சுமி கண்ணம்மா ட்ட வளர்ற விஷயம் பாரதி யை தவிர எல்லோருக்கும் தெரியும்....
லட்சுமி யோட அம்மா கண்ணம்மா னு பாரதிக்கு தெரியாது...
இன்னொரு குழந்தை ஹேமா பாரதிட்ட வளரும் ஆனால் பாரதிக்கே தன் குழந்தை னு தெரியாது...
வெண்பாக்கும் ஹேமா பாரதி கண்ணம்மா குழந்தை னு தெரியாது...
கண்ணம்மா க்கு ம் ஹேமா தன் குழந்தைனு தெரியாது..
ஹேமா வும் லட்சுமியும் இரட்டையர்கள் னு அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது..
பாரதி impotent னு வெண்பா பொய் சொன்னது பாரதிக்கு தெரியாது...
வெண்பா வை பாரதி கல்யாணம் பண்ணல ங்கறது கண்ணம்மா க்கு தெரியாது..
இதெல்லாம். ஒரே ஒரு DNA டெஸ்ட் பண்ணுனா தெரிஞ்சி போயிரும்..
அதனால வில்லி அந்த டெஸ்டு ரிப்போட்ட மாத்திருவா.. அது யாருக்குமே தெரியாது...
இதெல்லாம் எல்லாரும் ஒன்னா கூடி 5நிமிசம் பேசுனா எல்லா பிரச்சனையும் தீந்துரும்...
ஆனா பேச விடமாட்டோம்...
ஏன்டா..?
அப்புடி பண்ணுனா நாடகம் முடிஞ்சிரும்...

Itha padikkum pothe thala suthudhu... Intha serial paakuravanga dheivathin dheivangal...
Nalla varuvinga