எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
என்வாழ்விற்கு விடியலாய் இங்கே zozo
இணையத்தில் சந்தித்தோம் இரவு பகலாய் பேசினோம்
கணநேரமும் கண்ணிமைக்காமல் கதைத்தோம்
என் கண் கலங்கினால் அவரகளும் கலங்கினர்கள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தார்கள்..
நான் அழுதால் ஆறுதலாய் வந்தார்கள்
நான் துவண்டால் தோள்கொடுக்க வந்தார்கள்
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றார்கள்.....
Zozo நட்புகளுக்கு இந்த இணைய நண்பனின் கவிதை சமர்ப்பணம் ......!!!!!!!