AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆ ”திருட்டு மாங்கனி” ༆•❤꧂

திருட்டு மாங்கனிக்கு தான் தனது ருசியால மவுசு அதிகம் போல
ஒரு வேள உண்மையாக இருக்குமோ??
ஓகே லிட்டில் கற்பனை ஸ்டோரி
ஒரு மா மரத்தில் மாங்கனி ஒரு மாத காலமாக இருந்தது... அந்த மா மரந்து உரிமையாளர் வெளியே வரும்போது லாம் அதை பார்க்க மட்டுமே செய்கிறார் பறிக்க வில்லை.
ஒரு நாள் திடீரென்று அந்த பக்கம் வந்த ஒரு கழுகு எந்த வித பயம்மும் அறியாமல் உரிமையாளர் கண் எதிரே மாங்கனியை கவியது.
அந்த உரிமையாளர் எவளவு விரடியும்.
கழுகு நகராமல் ருசித்து கொண்டிருந்தது.
அந்த மாங்கனியும் ருசிகிற அழகில் மெய்மறந்து தன்னை அர்ப்பணித்து கண்டிருந்தது.
இறுதியாக பாதியில் அந்த மாங்கனியை அந்த கழுகு கீழ் போட்டு கெலம்பியது.
வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த அந்த உரிமையாளர் அதை எடுத்து எச்சில் பட்ட இடத்தை விட்டு மீதி பாதியை அவர் சாப்பிட்டார்.
அந்த மாங்கணி நினைத்து கொண்டு சிரித்தது. அட மூதேவி எத்தனை நாள் நான் உனது கண் முன் இருந்து இருப்பேன் அப்ப லாம் விட்டு இப்ப வேற ஒரிதன் என்னை. ருசி பார்த்த பிறகு நீ என்னிடம் வருகிறாய்.
நீ இதற்கு மேல் என்னை சாப்பிட்டாலும் உனக்கு ருசி இருக்கும் ஆனால் அந்த ருசியில் வேறு ஒருவனின் ஏச்சில் இருக்கு அதையும் சேர்த்து சாப்பிடு அப்ப வாது உனக்கு அறிவு வருதா னு பார்கிறேன்.
ஆனால் ஒன்று நான் ஏற்கனவே அந்த ருசியீன் உரிஞ்சலை ரசித்து விட்டேன்.
நீ மீண்டும் என்னை ருசிதாலும் அவனின் நினைவு தான் எனக்கு வருகிறது. என்று தனக்குள் பேசி சிரித்து கொண்டிருந்தது.