꧁❤•༆ வாழ்க்கை வரமாகும்༆•❤꧂

யாரைப் பிரிந்த பின் உங்களால் இயல்பாக இருக்க முடியவில்லையோ, அவர்கள் தான் உங்கள் வாழ்வின் மொத்த சந்தோஷம் என்று புரிந்து கொள்ளுங்கள்.....!
இந்த மண்ணில் பிறந்த யாவரும் மறைமுகமாகவோ, வெளிப் படையாகவோ யாரோ ஒருவரின் அன்பிற்கு உரித்தானவர்கள் தான்.....!!
உண்மையான பாசத்திற்கு தகுதியானவர்கள் நமக்கு கிடைத்து விட்டால் கண்களில் கண்ணீருக்கு வேலை இருக்காது. மனதில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.....!!
மனம் கவலையால் வாடும் பொழுது இவரோடு பேசினால் மனம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று பிறர் நினைக்கும் அந்த ஒரு நபராக நீங்கள் வாழக்கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை வரமாகும்.....!!!

