மனசு விட்டு பேசனும் என்றாய்!
பல மைல் கடந்துவந்தேன் ...
மெல்ல பேசிய உன் உதடுகள்
ஏதோ கலையிழந்தாற்போல
மௌனமாய் புன்னகையித்தது!
கொஞ்சமாய் நடக்கலாமா என்றாய்
நானும் நீயுமாய் நடந்து வந்த
பாதையில் உன் கொளுசுசத்தம்
மட்டும் ஓசையிட உன்
பாதங்களோடு சண்டையிட்டது
மெல்லிய உரசலில் உன் விரல்கள் என் கைகளோடு கவிதை பாடியது!
மனசு விட்டு பேசுனும் எனறாயே!
பேசனும்தான் உன் மடியில் படுத்து பேசனும் என்று என் உள்ளங்கைகளின் நடுவே ஒரு குழந்தையை போல் முகம் சாய்த்து மடிதனில் கிடந்தவள் இப்படியே நம் காதலும் நானுமாய் உயிரற்று போய்டட்டுமாய் என்றாய்!
என் உயிரே நீ தானே ...