• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆ எனக்கு நீ ஒருத்திதான்༆•❤꧂No -161

AgaraMudhalvan

Epic Legend
꧁❤•༆ எனக்கு நீ ஒருத்திதான்༆•❤꧂

Screenshot_2025-05-01-21-40-01-46.jpg

நீ நினைத்து கொள்கிறாய்
மல்லிகை வாசனை
எனக்கு பிடிக்குமென்று

ஆனால் உனக்கு
தெரியாது
எனக்கு உன்
வாசனைதான்
பிடிக்குமென்று

அந்த வாசனையின்
மகிழ்ச்சியில்
இதயம் தாருமாறாய்
துடிக்குமென்று

பூவோ
பூவையோ
எனக்கு நீ ஒருத்திதான்
 
Top