• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆"உன் நினைவு"༆•❤꧂No -210

AgaraMudhalvan

Epic Legend
꧁❤•༆"உன் நினைவு"༆•❤꧂​

FB_IMG_1748451901213.jpg

உன்னைப் போய்
வெறுக்க முடியுமா?
உன்னைப் போய்
மறுக்க முடியுமா?
உன்னைப் போய்
விட்டுவிட முடியுமா?
கல்லுக்குள் தேரையாய்
நெஞ்சுக்குள் ஊரும்
உன் நினைவுகளில் தான்!!!!
 
Top