AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆ ஆறுதல் சுகம் ༆•❤꧂

ஒரு பெண்ணை 100 முறை சிரிக்க வைப்பதை விட....
அவள் கவலையுற்று அழும் பொழுது கவலைப்படாதே...
உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு முறையாவது அவளது கண்ணீரைத் துடைக்கின்ற ஒரு உறவு....
ஒருநல்லநண்பனாகவோ அல்லது நல்ல கணவனாகவோ இருந்தால் மட்டுமே சாத்தியம்...
இல்லாவிட்டால் அவள் குடும்ப உறவில் ஒருவராகவும் இருக்கலாம்...
தோள் சாயவும் ஆறுதல் தேடவும்
கண்டிப்பாக ஒரு உறவு வேண்டும்....
ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும்
ஆறுதல்சுகம்....

