AgaraMudhalvan
Epic Legend
யுகயுகமாய்
பெண்ணை வர்ணித்து
கவிதைகள் எழுதினாலும்
பெண் மேலும் புதிதாகத்தான்
தோன்றுகிறாள்
பெண்ணைப் பற்றி
சிலாகித்து எழுத
ஒரு ஆணால்தான் முடியும்
அந்த ஆணும் ஒரு பெண்ணியவாதியாக
இருந்தால் தான் முடியும்
பெண்ணின் பேரன்பிற்காக
ஆண் என்னவெல்லாம் பிரயத்தனம்
செய்கிறான்
ஆனால் ஒரு பெண் பேரன்பிற்காக
ஏங்குவதை தவிர அதை அடைய பெரிதாக
ஒன்றும் செய்ய முடிவதில்லை
அவள் கண்களை உற்று நோக்கினால்
அதில் ஆயிரம் ஏக்கங்கள் இருக்கும்