꧁❤•༆பலாப்பழம்༆•❤꧂
அவள் மிடுக்காய் இருக்கிறாள்
என்றால் அவளிற்கு துன்பமில்லை
என்று அர்த்தமில்லை வெளிப்படுத்த விரும்பாதவளாய் இருக்கலாம்.
திமிராய் இருக்கிறாள்
என்றால் தன்னை யாரும்
நெருங்க விரும்பாமல் திமிரை
வேலியாய் வைத்திருக்கலாம்.
அவள் யாரையம் நம்ப மறுக்கிறாள்
என்றால் அவளிற்கு நம்பிக்கை
துரோகத்தை யாராவது
பரிசளித்திருக்கலாம்.
அவள் சிரித்து பேசுகிறாள்
என்றால் அவள் தவறானவள்
அல்ல ஏதார்த்தமானவளாய்
கூட இருக்கலாம்.
துன்பங்களை பகிராதவள்
என்றால் அதை சொல்லி அனுதாப பார்வைகள் தன் மீது விழுவதை
விரும்பாதவளாய் இருக்கலாம்.
எதற்கும் தன்னை express
பண்ணவில்லை என்றால்
அவள் அனைத்திற்கும் express
பண்ணி சோர்வாகி இருக்கலாம்.
எதையும் எளிதாய் கடக்கிறாள்
என்றால் அவள் அதைவிட
பெரிய விஷயங்களை எல்லாம்
பார்த்தவளாய் இருக்கலாம்.
பெண்களின் மனம் மிகவும் மென்மையானது.
பெண்களில் சிலர் துன்பங்களாலும் ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் அவர்களது மனம் பலாப்பழம் போன்று கரடு முரடாக தான் இருக்கும் ஆனால் அவர்கள் மிகவும் மென்மையானவர்கள்.