AgaraMudhalvan
Epic Legend
டேய்......நான் எவ்ளோ சண்டை போடறேன் எவ்ளோ திட்டுற ஆனா என் மேல உனக்கு கோவமே வராதா டா...
நீ என்ன திட்டுற ஒவ்வொரு வார்த்தையிலும் டா போட்டு திட்டுவ அப்பவே நான் புரிஞ்சுப்பேன்
உன் உதடு தான் என்னை திட்டும் உன் மனசு என்னை எப்பவுமே அரவணைக்கும் #என்_உயிரே
நீ என்னவள் எனக்கானவள் டி