• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆நான் உன் ரசிகன்༆•❤꧂No -200

AgaraMudhalvan

Epic Legend
꧁❤•༆நான் உன் ரசிகன்༆•❤꧂

FB_IMG_1747356322804.jpg
உனது காதல் ஒரு அபிநயம்
உனது நடை ஒரு நளினம்
உனது அசைவுகள் ஒரு நாட்டியம்
உனது பேச்சு ஒரு சந்தம்
உனது சிரிப்பு ஒரு ஸ்வரம்
உனது அங்கங்கள் யாவும்
இசைக் கருவிகள்
நான் உன் ரசிகன்
உன்னை மீட்டும் இசை கலைஞன்
 
Top