• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆திமிர் பிடித்தவள்༆•❤꧂No -140


FB_IMG_1748452549154.jpg

பேரழகியின் காதலென்பதால்
அவனின் திமிர் ஒன்றும்
அதிசயமல்லவே...

ஆளுமையானவன் அவளோடென்பதால்
அவளின் கர்வம் ஒன்றும்
ஆச்சரியப் படுவதற்கில்லையே...

செரிவுமிகுந்த காதலில்
செருக்குகூட அழகுதான்...!

 
Top