• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆காத்திருப்பு༆•❤꧂No -207

AgaraMudhalvan

Epic Legend
꧁❤•༆காத்திருப்பு༆•❤꧂
FB_IMG_1748022246331.jpg
யார் யாருக்காகவோ
காத்திருக்கும் காத்திருப்பை
தவிப்பை நிறைவேற்றாமல்
ஒவ்வொரு நாளும் ஒரு கடன்
கார நாளாகவே விடிந்து விடுகிறது
அடுத்த நாளும் இதே கதை தான்..

அஸ்தமனம் என்பது புதிய
நாட்களுக்கே தவிர
இந்த மனிதர்களுக்கில்லை..
 
Top