꧁❤•༆ஒருவரைச்சுற்றி༆•❤꧂

சிரிக்க வைத்தவரும்
அழ வைத்தவரும்....
ஒருவராகத் தான் இருப்பார்!!!!
யோசித்துப் பாருங்க!!!!
நினைக்க வைத்தவரும்....
மறக்க வைத்தவரும்....
ஒருவராகத் தான் இருப்பார்!!!!
வேண்டும் என்பவரும்.....
வேண்டாம் என்பவரும்
ஒருவராகத் தான் இருப்பார்!!!!
இருப்பேன் என்றவரும்.....
இருக்கப்பிடிக்கவில்லை என்பவரும்....
ஒருவராகத் தான் இருப்பார்!!!!
நாள் தீர்க்க பேசியவரும்....
பேச விரும்பவில்லை என்றவரும்...
ஒருவராகத் தான் இருப்பார்!!!!
உசிரு என்றவரும்...
உசிரை எடுக்கிறே
என்பவரும்......
ஒருவராகத் தான் இருப்பார்!!!!
எல்லாமே அந்த
*ஒருவரைச்சுற்றித் தான்*
நடந்திருக்கும்!!!!
நடந்து கொண்டிருக்கும்!!!!
நடக்கும்!!!!
யோசித்துப் பாருங்க!!!!