• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆ஒருத்தியைக் காதலிப்பதென்பது༆•❤꧂No -96

AgaraMudhalvan

Epic Legend
Chat Pro User
ஒருத்தியைக் காதலிப்பதென்பது

FB_IMG_1743321513091.jpg

ஒருத்தியைக் காதலிப்பதென்பது
அவளின் அத்தனைக் கனவுகளையும்

*நீ தத்தெடுத்துக்கொள்வது*

அவளின் அத்தனை மௌனங்களையும்

*நீ மொழி பெயர்த்துக்கொள்வது*

அவளின் அத்தனை புன்னகைக்கும்

*நீ காரணமாகிப்போவது*

அவளின் அத்தனைக் கிறுக்குத்தனங்களுக்கும்

*நீ பொறுப் பேற்றுக்கொள்வது*
 
Top