༆எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் ༆
எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்...
ஆனால் எப்படி நெருங்கி வருவதென்று தெரியவில்லை...
தொல்லை என்று எண்ணி என்னை ஒரேயடியாக வெறுத்து விடுவாய் என்று பயம்...
உனக்கே பிடித்தால் உடனடியாக வா...
என்னால் அழவும் முடியவில்லை அலாதியாக பழகவும் இயலவில்லை...
ஏன் நம் நெருக்கத்தில் இத்தனை இடைவெளியோ!
இன்னும் கொஞ்சம் இடம் கிடைக்குமா உந்தன் இதயத்திலே...