எச்சிலூறும் என் ஆசைகளை
எப்படி எடுத்துரைப்பேன்
உன்னிடம்
அறுசுவை படையலா
அமுதசுரபியா
பழமுதிர்சோலையா
இல்லை தேன் நிறை பூக்கள் கொண்ட நந்தவனமா
எதை கொண்டு உனை உருவகம் செய்வேன்
கண் கொள்ளா காட்சியென
கன்னி உன் கட்டழகு
என்னுள்ளே வேதியலை தன்னிச்சையாய் நிகழ்த்திட
வேகமாய் விரைத்திட்டு
வேதனை கூட்டுதடி
என் இரவிலே
கனவுகளிலும்
கண்களுக்குள் நின்று
கொண்டு கலவரம் கூட்டியே