꧁❤•༆உண்மையான காதல்༆•❤꧂

உண்மையான காதல்
உங்களை அலைக்கழிக்காது.
உண்மையான காதல்
உங்களை ஏமாற்றாது.
உண்மையான காதல்
உங்களிடம் எதையும் எதிர்பார்க்காது.
உண்மையான காதல்
உங்களை அவமதிக்காது.
உண்மையான காதல்
உங்களை விட்டுக் கொடுக்காது.
உண்மையான காதல்
உங்களை சித்ரவதை செய்யாது.
உண்மையான காதல்
உங்களை சாவடிக்காது.
ஒரு இதமான அழகான
உணர்வின் பிம்பம் தான் காதல்.
காதல் ஒரு பெரும் போதை
அது உங்களை மெய்மறந்து
நளினமாக நடனமாட வைக்கும்.
ஒரு மெல்லிசையைப் போன்றது
காதலில் நடனமாடி மகிழுங்கள்.