அவ்வப்போது
நினைத்து கொள்கிறேன்
அவனோடிருந்த
அழகிய தருணங்களை
ஆடை இழந்து நின்றவளை
அவசரமாய் அணைக்காது
தீ மூட்டினான்
அவன்
பார்வையாலும்
வார்த்தையாலும்
என் அழகு குவியல்களை
அழகாய் வர்ணித்தே
என்னுள்பற்றிக்கொண்ட மோகமது
அவனை கட்டிக்கொள்ள
முட்டி நின்ற
ஆண்மையோ
என்னில் முள்ளென
தீண்ட
ஆசையாய் அணைக்கிறான்
என் தேகம் நோகது
மார்பில் முகம்
புதைத்து
என்னை பின் வளைத்து
மெது மெதுவாய்
இதழ் தீண்ட
கிளை உதிர்ந்த
பூவென
நானும் வீழ்கிறேன்
கட்டிலிலே
மேலேறி கிடந்தாள்
பாரம் தாங்காது என்றே
எதிர் நின்றே இயங்குகிறான்
என் இதழின் துடிப்பையும்
விழியின் தவிப்பையும்
ரசித்தபடி
மலருக்கு நோகாது
தேனெடுக்கும்
வண்டு போல்
என்னில்
சுவைத்தவனை
அவ்வப்போ
து நினைத்து
கொள்கிறேன்
அவனோடிருந்த
அழகிய தருணங்களை