• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆அழகியும் நீதான் அழகனும் நான் தான்༆•❤꧂No -74

AgaraMudhalvan

Epic Legend
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

அழகியும் நீதான் அழகனும் நான் தான்

FB_IMG_1737288217477.jpg

நான் எழுதிய எந்த
கவிதையுமே
உன்னை போல
அழகானதில்லை❤

உன்னை தவிர
இந்த உலகில் வேறு எந்த
பூவுமே பெண்ணாக உருமாறியதில்லை !!!❤

உன் நினைவுகள்
எல்லாமே கவிதையாக
பிறக்குது
உன் அன்புக்கு ஆசைபட்டுதான்
என் இதயமும் துடிக்குது !!!❤

உன்னிடம்தான்
நான் உணர்ந்து கொண்டேன்
ஒரு பெண்ணின் அழகு என்பது
முகத்தில் விட
குணத்தில் அதிகமா
இருக்கும் என்பதை !!!❤

இந்த உலகுக்கான
ஒட்டு மொத்த அழகியும் நீதான்
அந்த ஒட்டு மொத்த
அழகையும் அனைத்து
சிரிக்கும்
அதிஷ்ட சாலி அழகனும் நான்தான் ❤❤❤
 
Top