ஒரு ஆண் பெண்ணிடம் அடிமையாவது எதனால்..
ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அழகுக்கோ
பெண்ணின் பதவிக்கோ
பெண்ணின் அறிவுக்கோ
பெண்ணின் அந்தஸ்துக்கோ
பெண்ணின் திறமைக்கோ
பெண்ணின் பேக்ரவுண்ட்க்கோ
பெண்ணின் உடலுக்கோ
பெண்ணின் காமத்துக்கோ
பெண்ணின் பணத்துக்கோ
பெண்ணின் நகைக்கோ
கிடையாது....
ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அன்புக்கு மட்டுமே..
ஒரு ஆண் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு ஆறுதல் சொல்லி அரவணைக்கும் போதும்..
ஒரு ஆணின் இன்பம் துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு இவன் மீது அக்கறை காட்டும் போது ஒரு பெண் மீது அடிமை ஆகிறான்...
ஒரு ஆண் ஒரு பெண் மீது அன்பு வைத்து விட்டால் அவன் உயிர் உள்ளவரை மறக்க மாட்டான்...
