• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

☺️ என் உணர்வுகளின் நண்பர் ❣️✨

cutieboy

Newbie
இரவில் தனியாக நடக்கும்போது,
ஒரு நிழலைப் போல, நான்✨

எல்லாவற்றையும் மறந்து
குழந்தையாகிவிடுகிறேன் ☺️

ஏனென்றால்
தனிமை என்னை மயக்கிவிட்டது ❣️
ஏனென்றால்
என் பிரிக்க முடியாத,
இரவு நேர நண்பர்
சேர்ந்துவிட்டார் ......

ஆனால் அதுவும் ஒரு சில நேரம் வலிகள் தரும்
 
Top