AgaraMudhalvan
Epic Legend
நீ இல்லாததொரு
வாழ்வை நான்
வாழ நினைச்சதில்லை!!!!
எவளவு பெரிய கஷ்டமும்
நீ இருக்கும் போது
மனசுக்கு வலியா
இருப்பதில்லை!!!!
என் முகம் பார்த்தே
பிடிச்சதையும்
பிடிக்காததையும்
உணரும் உன் அன்புக்கு
என் அன்பும்
கொஞ்சமும்
சலிச்சதில்லை!!!!
சண்டைகள்
கோபங்கள் எதுவுமே
நம் நெருக்கத்தை
குறைச்சதில்லை!!!!
உன் கைகளுக்குள்
அகபடாமல்
எந்த காலையும்
நான் விழிச்சதில்லை!!!!
இன்னும்
வருடங்கள் வாழனும்
நம் குழந்தைகளின்
குழந்தைகளுக்கு
நம் அன்பின்
கதைகளை
சொல்லிரசிக்கனும்!!!!
வாழ்வை நான்
வாழ நினைச்சதில்லை!!!!
எவளவு பெரிய கஷ்டமும்
நீ இருக்கும் போது
மனசுக்கு வலியா
இருப்பதில்லை!!!!
என் முகம் பார்த்தே
பிடிச்சதையும்
பிடிக்காததையும்
உணரும் உன் அன்புக்கு
என் அன்பும்
கொஞ்சமும்
சலிச்சதில்லை!!!!
சண்டைகள்
கோபங்கள் எதுவுமே
நம் நெருக்கத்தை
குறைச்சதில்லை!!!!
உன் கைகளுக்குள்
அகபடாமல்
எந்த காலையும்
நான் விழிச்சதில்லை!!!!
இன்னும்
வருடங்கள் வாழனும்
நம் குழந்தைகளின்
குழந்தைகளுக்கு
நம் அன்பின்
கதைகளை
சொல்லிரசிக்கனும்!!!!