• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

▁ ▂ ▄ ▅பெண் என்பவள்▅ ▄ ▂ ▁ No -4

AgaraMudhalvan

Epic Legend
அவளொரு அதிசயம்!
எவ்வளவு கொஞ்சனுமோ எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவாள்.
ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டாள்.

எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும்.

images - 2025-02-06T121728.962.jpeg

பார்க்கும் வரை அப்படி பார்த்துக்கொள்வாள். பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தால் 'எவரையும்' பார்க்கமாட்டாள்.

அவளால் மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் வாழவும் முடியும்.
அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்திற்கு செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்.

images - 2025-02-06T121722.729.jpeg

தன்மான திமிரில் எவரையும் சாராமல் தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் அவளால் வாழ முடியும். எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கிய பெண்ணாகவும் வாழ முடியும்.

கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையை அறிமுகபடுத்தியவளும் அவள் தான்.
ஊர் அறிய கத்தி கதறி அழுது அனைத்து பார்வையும் தன்மீது விழ வைத்தவளும் அவள்தான்.

images - 2025-02-06T123340.594.jpeg

எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள்தான்
அதே போல, துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும் தனக்கு தானே ஆற்றி கொள்பவளும் அவள்தான்.

இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள்தான். எதுவும் மறந்து போகாது என அனத்தியவளும் அவள்தான்.

images - 2025-02-06T123319.956.jpeg

அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு சொல்பவளும் அவள்தான்.
அதே விஷயம் தனக்கென்று வரும் போது தீர்வு காணாமல் அழுது புலம்புவளும் அவள்தான்.

தலைவலியை பிரளயம் போலவும் உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமான எடுத்துக்கொள்ளவும் அவளால் மட்டுமே முடியும்.

images - 2025-02-06T123308.387.jpeg

ஆண்டியை அரசனாக்கவும் முடியும் அரசனை ஆண்டியாக்கவும் முடியும்.

அவளால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்
அவளால் காதலிக்கவும் முடியும் கதற வைக்கவும் முடியும்.

அவளால் பேசியும் கொல்ல முடியும் பேசாமலும் கொல்ல முடியும்.

மொத்தத்தில்

அவள் எப்பவுமே அதிசயமே

images - 2025-02-06T121546.687.jpeg
 
Attachments

  • images - 2025-02-06T121635.228.jpeg
    images - 2025-02-06T121635.228.jpeg
    28 KB · Views: 0
Prabanjathin uir aval -
ella pirapirkum jenana varam tharubalav aval.

Avalai adhisayam endhu solvadhai vida
aachiryam Niraindhaval endru solavade aaga sirandhadu
.

Adhisayam endro oru naal nigazhum.
Aachiryam anudhinamum nami sutri nigazndhu konde erukum..
1738828653246.jpeg
 
Last edited by a moderator:
Prabanjathin uir aval -
ella pirapirkum jenana varam tharubalav aval.

Avalai adhisayam endhu solvadhai vida
aachiryam Niraindhaval endru solavade aaga sirandhadu
.

Adhisayam endro oru naal nigazhum.
Aachiryam anudhinamum nami sutri nigazndhu konde erukum..
View attachment 297642
Tharubaval spelling correct pannunga!!
Awesome ❤️
 
அவளொரு அதிசயம்!
எவ்வளவு கொஞ்சனுமோ எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவாள்.
ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டாள்.

எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும்.

View attachment 297625

பார்க்கும் வரை அப்படி பார்த்துக்கொள்வாள். பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தால் 'எவரையும்' பார்க்கமாட்டாள்.

அவளால் மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் வாழவும் முடியும்.
அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்திற்கு செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்.

View attachment 297626

தன்மான திமிரில் எவரையும் சாராமல் தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் அவளால் வாழ முடியும். எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கிய பெண்ணாகவும் வாழ முடியும்.

கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையை அறிமுகபடுத்தியவளும் அவள் தான்.

ஊர் அறிய கத்தி கதறி அழுது அனைத்து பார்வையும் தன்மீது விழ வைத்தவளும் அவள்தான்.

View attachment 297630

எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள்தான்
அதே போல, துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும் தனக்கு தானே ஆற்றி கொள்பவளும் அவள்தான்.

இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள்தான். எதுவும் மறந்து போகாது என அனத்தியவளும் அவள்தான்.

View attachment 297631

அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு சொல்பவளும் அவள்தான்.
அதே விஷயம் தனக்கென்று வரும் போது தீர்வு காணாமல் அழுது புலம்புவளும் அவள்தான்.

தலைவலியை பிரளயம் போலவும் உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமான எடுத்துக்கொள்ளவும் அவளால் மட்டுமே முடியும்.

View attachment 297633

ஆண்டியை அரசனாக்கவும் முடியும் அரசனை ஆண்டியாக்கவும் முடியும்.

அவளால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்
அவளால் காதலிக்கவும் முடியும் கதற வைக்கவும் முடியும்.

அவளால் பேசியும் கொல்ல முடியும் பேசாமலும் கொல்ல முடியும்.

மொத்தத்தில்

அவள் எப்பவுமே அதிசயமே

View attachment 297634
யார் அவள் :sarcasm::inlove::heart1:
இவளோ அழகாக அவளை பற்றி எழுதுகிறீர்கள் யார்தான் அவள்?

அருமை,ஒரு பெண்ணாக நான் உணருகிறேன் நீங்கள் அவள் மீது பைத்தியமா இருக்கிறதை!!!
✨❤️
 
அப்படி யாரும் இல்லை!!!
 
இருந்தாலும் உங்கள பத்தி எனக்கு தெரியாதே அதான் கேட்டேன்.
Forum ல இருக்கிற all male ids உங்கள follow பண்றாங்க எனக்கு தெரியும். இருந்தாலும் வேற ஏதாச்சு உங்கள பத்தி special something something இருக்கா :giggle:
 
Edheyyyy all male id ah yaarun nan ponnu sonnale namba matranga neenga comedy pannithu irukinga!!
@AgaraMudhalvan
:giggle: :Cwl::sad1:
 
இருந்தாலும் உங்கள பத்தி எனக்கு தெரியாதே அதான் கேட்டேன்.
Forum ல இருக்கிற all male ids உங்கள follow பண்றாங்க எனக்கு தெரியும். இருந்தாலும் வேற ஏதாச்சு உங்கள பத்தி special something something இருக்கா :giggle:
Something something la illanga
:Laugh1::Laugh1:
 
என்னது பொண்ணு இல்லையா!!
Vip badge எல்லாம் வச்சிருக்கீங்க நீங்க சொல்றது நம்புற மாதிரியா இருக்கு :giggle:
Neenga nambaringa aana yarum nanmbarathu illa:makeup::makeup:lipstick la pottu naanum katren appavun illa taan solranga
 
Last edited:
Apadiya apdi yaarum illa oru Nala paiyana ok panni vidunga lol:hearteyes::wait::Cwl:
அடியாத்தி!!! இந்த பொண்ணு நம்ப பொழப்பையே மாத்திடும் போல இருக்கு. சரி கேட்டுட்டீங்க சொல்றேன்.

எனக்குத் தெரியாது எனக்கு தெரியாது என்னைத் தவிர வேறு நல்ல பையன் எனக்குத் தெரியாது!!!
 
ipo Enna solla varinga neenga single nu Sola varingala ?
:wait::giggle::Cwl:
 
Top