Haan
。☬ என்கண்மணி
☬。
வரம் ஒன்றை வேண்டினேன்,
வரமாய் அவளே வந்தாள்.
கரம் ஒன்றை நீட்டினேன்,
இருகரமும் பற்றிக் கொண்டாள்.
தாரமாக எண்ணினேன்,
தாயாய் என் துயர் துடைத்தாள்.
வசந்தமாக எண்ணினேன்,
என் வாழ்வாகி நின்றாள்.
Got the baseline from @BAjith Machi's profile post today.
。☬ என்கண்மணி
☬。
வரம் ஒன்றை வேண்டினேன்,
வரமாய் அவளே வந்தாள்.
கரம் ஒன்றை நீட்டினேன்,
இருகரமும் பற்றிக் கொண்டாள்.
தாரமாக எண்ணினேன்,
தாயாய் என் துயர் துடைத்தாள்.
வசந்தமாக எண்ணினேன்,
என் வாழ்வாகி நின்றாள்.
Got the baseline from @BAjith Machi's profile post today.
Oru sila kirukkalgal than padichaen, the way you convey your feelings in words are soulful!It gives a meaning to those lines!
Aprm antha Kanmani than yaaru nu therilai
![]()
Thanks la vaena!!Thanks for appreciation
。☬ என்கண்மணி
☬。
காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை..
கடந்து விட நினைத்தாலும்
நான் உன் மேல் கொண்ட காதல் கற்பனையிலும் குறையவில்லை!!
Kanmani
Adi vanga thembu Ila Take care of Yourself Kanmani![]()
Oh My My. Don't even have words to say how and what I want to express about these beautiful beautiful lines. Thank you dear.
ᥫ᭡
Just a try, I Write this using Tamil Vowels From "அ" to "ஃ"
அகம் எது புறம் எது காண ஆவல் கொண்டேன்.!!இடைவிடாது இதழ் முத்தம் சிந்த ஈகைக் கொண்டேன்.!!
ᥫ᭡
ᥫ᭡
உடைதனைக் களைந்து ஊடல் கொள்ள எண்ணி எண்ணி.!!
நிதமும் ஏக்கம் கொண்டேன்.!!
ᥫ᭡
ஐம்புலன்களும் அடங்க மறுக்கக்.!!
கற்பனையில்
ஒத்திகை காண்கின்றேன் ஓராயிரம் முறை.!!
ᥫ᭡
View attachment 219905
ᥫ᭡
ஔடதமாய் நீ வேண்டு மடா.!!
என் ஐம்புலன்களையும் அடக்கி ஆள.!!
ᥫ᭡
View attachment 219910
ᥫ᭡
எஃகு- ஐ போன்ற உந்தன் தோள்களில் துவள.!!
கன்னி இவள் கனாக் காண்கின்றாள்.!!
கண் முன்பே நீ தோன்றிட.!!
ᥫ᭡
View attachment 219900
ᥫ᭡
விழிகள் அகன்று விழிக்கும் முன்பே.!!
நீ விரைந்து வந்தடைந்து விடு என்னை.!!
என் செல்லத் திருடா.!!
ᥫ᭡
View attachment 219907
ᥫ᭡
View attachment 219992
Oh My My. Don't even have words to say how and what I want to express about these beautiful beautiful lines. Thank you dear.
No no no. Hits perfectly
ᥫ᭡
காதல்கண்மணி
ᥫ᭡
உன் நினைவுகள் என் நெஞ்சை வலிக்க செய்கின்றதே !
உன் செவ்விதழ் முத்தங்கள் என்னை சுடுகின்றதே !
உன் ஸ்பரிசத்தின் தீண்டல்கள் என் தேகத்தில் அனல் மழையை பொழிகின்றதே !
View attachment 253189
உன் கொஞ்சல் மொழிகள் என் செவிகளில் தேன் அருவியாய் பாய்கின்றதே !
உன் அணைப்பில் நித்தமும் வாழ என் நெஞ்சம் ஏங்குகின்றதே !
View attachment 253182
கண்மணி
நீ என்னை வந்து சேர இத்தனை ஜென்மங்கள் காத்திருந்தேன் !
இனி ஒரு நொடி கூட காத்திருக்க எண்ணாமல்,
என் மன எண்ணங்கள் என்னை ஆட்கொள்கின்றதே !
உன் விரல் தீண்டலில் என் மொத்த தேகமும் சிலிர்க்கின்றதே !
View attachment 253183
இன்னும் ஏன் தாமதம்,
என்னை வந்து சேர்ந்திட வா,
என் காதல் தேவதையே,
என் கண்மணியே![]()
நீயே என்
உயிர்த்துணையே !