♥️MINSAARAKKANNAA♥️
Newbie
யாருமில்லாத அறையில்
உன் நினைவுகளின்
கதகதப்பில்
இந்த மழையிரவை
கடத்திக் கொண்டிருக்கிறேன்....
ஆரத் தழுவிக் கொள்ளும்
உனது பேரன்பை போல்
இந்த போர்வையால்
ஏதும் செய்ய இயலவில்லை
உதறலோடும்
நடுக்கத்தோடும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இந்த அறையில்
எங்காவது ஒரு மூலையில்
மிச்சம் இருக்குமா
உன் சூடான
ஸ்பரிசம்.....
உன் நினைவுகளின்
கதகதப்பில்
இந்த மழையிரவை
கடத்திக் கொண்டிருக்கிறேன்....
ஆரத் தழுவிக் கொள்ளும்
உனது பேரன்பை போல்
இந்த போர்வையால்
ஏதும் செய்ய இயலவில்லை
உதறலோடும்
நடுக்கத்தோடும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இந்த அறையில்
எங்காவது ஒரு மூலையில்
மிச்சம் இருக்குமா
உன் சூடான
ஸ்பரிசம்.....


