ரொம்ப வருஷம் முன்னாடி… தீபாவளி time… அப்போ நாக்பூர் ல இருந்தேன்… லீவு கம்மியா இருந்துச்சு.. So ஊருக்கு போக வேண்டாம்,.. அங்கேயே மகாராஷ்டிரால சின்ன வயசுல இருந்து கூடவே வளந்த என் cousin marriage ஆகி settle ஆகியிருந்தா… அவ வீட்டுக்காச்சும் போவோம்னு கெளம்புனேன்.. Last minitue plan so passanger train la ஏறிட்டேன்.. அவ வீட்டுக்கு reach ஆகவே 12மணி நேரம் மேல ஆகும்..
Train ல ஏறி போயிட்டே இருக்கறப்ப.. ஒரு ஸ்டேஷன்ல TTE ஒருத்தர் ஏறுனாரு.. அப்படி ஒரு strict officer என் லைப் ல பாக்கல..
ஒரு poor family சரியா டிக்கெட் எடுக்கலன்னு… மொத்தமா fine போட்டு duty கரெக்ட்டா பண்ணிட்டு இருந்தாரு… இப்படி நெறய பேருக்கு fine போட்டுட்டே இருந்தாரு.. நல்ல வேளை நான் டிக்கெட் வச்சிருந்தேன்..
கொஞ்சம் நேரம் ஆனதும்… அந்த ஆளு free ஆகிட்டு உக்காந்து இருந்தாரு ஒரு சீட்ல.. நமக்கும் செம்ம bore.. பேச்சு துணைக்கு ஆள் இல்லன்னு.. அந்த TTE கிட்ட போயு பேசிட்டு இருந்தேன் ரொம்ப நேரமா… அப்புறம் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி நான் next compartment la check பண்ண போறேன்னு சொல்லிட்டு இறங்கி போய்ட்டாரு…
Next station ல train நிக்குறப்ப station ல ஒரே சலசலப்பு..
என்னடான்னு எட்டி பாத்தா… அந்த strict ஆனா TTE-ய போலீஸ் arrest பண்ணி கூப்பிட்டு போய்ட்டு இருந்தாங்க.. என்னனு விசாரிச்சா… அவன் ஒரு Fraud uh…TTE யே இல்லயாம்..
களவாணி பய கூடவா டா இவ்ளோ நேரம் சாவகாசம் வச்சு இருந்தோம்னு சொல்லிட்டே ஒரு சீட்ல வந்து உக்காந்தேன்..
அப்போ எனக்கு opposite ல ஒருத்தன் என்ன பாத்து சிரிச்சான்.. நானும் சிரிச்சேன்.. திருப்பி சிரிச்சிட்டே கேட்டான்.. உன் கூட்டாளி மாட்டிக்கிட்டான் போல… நீ மட்டும் நைசா தப்பிச்சுட்டேன்னு சொல்லி மறுபடி சிரிச்சான்… அடேய் அவன் யாருன்னே எனக்கு தெரியாதுடான்னு சொன்னேன்.. அவன் விடல… அது எப்படி… அவ்ளோ நேரம் அவன் கூட நீ மட்டும் தானே தனியா பேசிட்டு இருந்த… என்ன ஏமாத்த முடியாது.. கவலை படாத… உன்ன நான் மாட்டி விட மாட்டேன்னு சொல்றன்.
அடப்பாவி வடக்கா… இதை நீ அவனை போலீஸ் புடிச்சுட்டு போறப்ப சொல்லிருந்தா என் நிலைமை என்னடா ஆகியிருக்கும்னு நெனச்சுட்டே அவன் கிட்ட இருந்து escape ஆகி வேற சீட் போய்ட்டேன்..
அவனுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லன்னு போலீஸ் கிட்ட prove பண்ணிட்டு வர்றதுக்குள்ள தீபாவளியே முடிஞ்சுருக்குமே டா…
கொஞ்சம் மேல பாத்தேன்… train உள்ள எழுதி போட்டு இருந்தாங்க…
அந்நியர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி உண்ணாதீர்கள்னு…
அப்படியே அந்நியர்களிடம் பேச்சு கொடுக்காம travel பண்ணுங்கடானு சேர்த்து எழுதி போடுங்கடான்னு நெனச்சுட்டே.. பயணம் தொடர்ந்தது…