எத்தனையோ காதல்
மொழிகளை எழுதியாகிவிட்டது
இருந்தும்
'நான் உன்னை பார்த்துக்கிறேன்' என்பதற்கு நிகரான
ஒரு அன்பின் வாக்கியம்
இன்னும் ஏன்
யாராலும் எழுதப்படவில்லை?
பார்த்துக்கொள்ளும் ஒருவரைத் தேடித் தானே
அத்தனை வாக்கியங்களும்...
-sugarlips
மொழிகளை எழுதியாகிவிட்டது
இருந்தும்
'நான் உன்னை பார்த்துக்கிறேன்' என்பதற்கு நிகரான
ஒரு அன்பின் வாக்கியம்
இன்னும் ஏன்
யாராலும் எழுதப்படவில்லை?
பார்த்துக்கொள்ளும் ஒருவரைத் தேடித் தானே
அத்தனை வாக்கியங்களும்...
-sugarlips