வாலிபத்தில் அவளின் அழகை ரசிகாத என் கண்கள் இந்த நரை கூட ரசனை கூடியது யேனோ..
உடல் கட்டு மட்டுமாய் அழகு என்று இருந்தேன், என் இளம்மை அழிந்தபின் கண்ட ஞானம் தான் சுருக்கம் கொண்ட தோல்கள் என்று அழகு என்று..
முக சாயம் இல்லாமலும் பௌர்ணமியாய் நீ தெரிய இத்தனை காலம் வீண் அனாதே பெண்ணே..
மீண்டு பிறக்கிறேன் 60 தில் ஒரு 20வதாக நான் உன்னாக..