உண்மையாக நேசிப்பவர்களின் ஆழமான உண்மைகள் ...
அன்பே ! நீ என்னை விட்டு விலகினாலும் அல்லது என்னோடு இருந்தாலும் அதை பற்றி இனி எனக்கு கவலையில்லை
எனக்கு பிடித்தவர்கள் என்னை விட்டு விலகுவது புதியது அல்ல
நீ எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அதுவே என் ஆசை
என்னால் உன் மனம் புண்படுவதை வெறுக்கிறேன் ன் என்னால் உன் உடல் காயப்படுவதை வெறுக்கிறேன்
நீ என்னை காயப்படுத்தினால் ...
எனக்கு வலிக்காது
நான் உன்னை காயப்படுத்தினால் ...
என் உயிர் பிரிந்துவிடும்