என் கனவுகளை
உன் கனவுகளாக
ஏற்க சொல்லி
வற்புறுத்த மாட்டேன்
உன் கனவுகளை சொல்
நிறைவேற்ற கை தருகிறேன்
உன் ஆடை சுதந்திரத்தில் என் கருத்துக்கள் அணு அளவும்
உள் நுழையாது.
பார்வையின் கூர்மையை நன்கு அறிந்தவள் நீ என்பதை நான் அறிவேன்.
ஆணின் முடிவே ஆரம்பம் இறுதி எனும் ஆதிகால நடைமுறை நம்மில் இல்லை.
இருவரின் விருப்பம் தான்
இறுதி விருப்பம் எப்பொழுதும்எப்பொழுதும்.