• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

அவள் என்னை மறந்தாளோ
என்று சிறு சிறு
குமுறல் என்னுள்!
நெஞ்சில் அமுதம் வார்த்தாள்!
உண்மையான பாசம்
தடம் மாறிடாது!
காலம் எல்லாம் அவளை
நெஞ்சில் சுமக்கும் நான்!
அது என் பாசதின் வெளிப்பாடு!
கண்களை குளாமாக்கி
சென்றாள்! முகம் அறியா பாசக்காரி!


~She Loves Me More Than I Love ~
:blessing::heart1:

 
1745971585218.jpeg
Kaala sakkaraam suzhala
Enaai padaika ninaitavan
Enai indha sakarathin
Meel eetri vitu
Enaai pala thunbangaluku
Aaal aakinaalum
Epozhudum enai avan
Kai kuttai kulea
Bathiramaaaga vaithu
Naan sindhiyaa
Kaneeraal avan kaigaal
Karai aaaagaa..
Avan ninathabadi
Enaai uruvaaki,
En azhagai avan
Rasithu,
Vanda velai mudindha vudan
En kaalam mudiya
Enaai avaonodu
Kondu selgiraan..

 
Halloooo Deaannn ❣️
Happy Mornings ...
Ippo ethuku Entry naaa
Ellam oru Wishes ku thaaaaa...
Lolzzzz...

Happy Bell's Palsy Anniversary
Ha Ha Ha .....
Ayyooo KoNNu potru Vare Ivaru..


:Cwl::Cwl:
Aswell This Is Bell 's Palsy Month...
Orreee The Word Bell's Palsy Is
Ciphered One ...
Try to DCode....
Ivaru Thaa deaN aachae Kandu pudi!

:Cwl::Cwl:

Fuck Offfff Bell's Palsy...
:Devil::Devil:


By ,
An Idiotic Back BeNcher ♥️⚡


1000041789.jpg
 
வெகு நாட்கள் ஆகிற்று!
உன்னை மின்மினி என்று
மனதில் அழைத்து!
ஆசை பீறிட்டு!
மனதின் ஆழத்தில் ஒரு
அழகிய குரல்
மின்மினி என்று ரீங்காரம்!
சற்றே ஒரு புள்ளரிப்பு..
நிம்மதி அவளின் பெயர்
கேட்டதும்!
சில சமயம் நிம்மதியின்
ஊற்றே..இந்த பெயரே!

யாரோ அவள்..!?

:kiss:
 
Top