என்றாவது உனக்கு
என் கூடவே
இருந்து விட வேண்டும்
என்று தோன்றும்....
அப்பொழுது யோசிக்காமல்
எல்லாவற்றையும்
விட்டு விட்டு
வந்து விடு....
நீ என்னை நோக்கி
மிகவும் தாமதமாக
வரும் போது....
நான் இல்லையே என
பயப்படாதே....
அது அப்படித்தான் நிகழும்....
நீ என்னிடம் வருவது தான்
முக்கியமே தவிர
வரும்போது நான் இருப்பதல்ல....
என்றும் அன்புடன்....
என் கூடவே
இருந்து விட வேண்டும்
என்று தோன்றும்....
அப்பொழுது யோசிக்காமல்
எல்லாவற்றையும்
விட்டு விட்டு
வந்து விடு....
நீ என்னை நோக்கி
மிகவும் தாமதமாக
வரும் போது....
நான் இல்லையே என
பயப்படாதே....
அது அப்படித்தான் நிகழும்....
நீ என்னிடம் வருவது தான்
முக்கியமே தவிர
வரும்போது நான் இருப்பதல்ல....
என்றும் அன்புடன்....