என் முகம் பார்க்காமல் என்
அகம் புரிந்து கொண்டாய்
என் காமம் புரிந்த உனக்கு
என் காதலும் புரியும் என்றும் உன்
நினைவில்
கரம் பிடித்து வாழ்த்து சொல்ல
வந்தேன் இதழ் பதித்து பரிசு தந்தாய்
என்னவளின் இனிய நாள் - என்
நாடக கடகியின் பிறந்தநாள்
கைக்கிளையாக நான்பெருந்திணையாக அவள்
View attachment 144924
என் முகம் பார்க்காமல் என்அகம் புரிந்து கொண்டாய்
என் காமம் புரிந்த உனக்கு
என் காதலும் புரியும் என்றும் உன்
நினைவில்
கரம் பிடித்து வாழ்த்து சொல்ல
வந்தேன் இதழ் பதித்து பரிசு தந்தாய்
என்னவளின் இனிய நாள் - என்
நாடக கடகியின் பிறந்தநாள்
கைக்கிளையாக நான்பெருந்திணையாக அவள்
View attachment 144924
அகமகிழ்ந்து உன் முகம் பாராமல்
இதழ் முத்தம் பதித்து
இமை இரண்டும் அகலாமல்
உன் இடை கோர்த்து
நிற்கும் இத்தருணம்..
நான் மடிந்தாலும் துயரில்லை !!

