22 Years Of ஷாஜகான்
Nov Month
Nov Month

அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் மேஜிக்கை கொண்டுள்ளது. மணி சர்மாவின் இசையில் வெளியான மெல்லினமே மெல்லினமே, அச்சச்சோ புன்னகை, மின்னலை பிடித்து, சரக்கு வச்சிருக்கேன் என அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.
