
அன்பை போல மிகச்
சிறந்த பரிசும் இல்லை
அன்பை போல மிக
மோசமான தண்டனையும்
இல்லை அன்பு ஏமாற்றம்
அடையும் போது அதன்
வலி பெரிதாக இருக்கும்.....
இந்த உலகில் விலை
மதிப்பில்லாத பொக்கிஷம்
அன்பு தான் ஆனால் அது
எந்த விலையும் இல்லாமல்
கிடைப்பதால் அதன்
பெறுமதியை பலரும்
உணர்வதில்லை.....
உயிருடன் வாழும் போதே
மரணத்தை பார்த்தவர்கள்
அளவுக்கு மீறிய அன்பு
வைத்து ஏமாற்றம்
அடைந்தவர்கள்.....
அன்பு எனும்
பொக்கிஷத்தை தர
எனக்கு யாரும் இல்லை
என்பதை விட, நாம்
யாருக்கும் பாரமாக இல்லை
என்பதே உண்மை.....
own nu sonna nambaava poringa raatchasi? 
atha theliva sollu
unaku naan thana mama nu solla pora athana 