P
PRANISHA
Guest
நீ அழைக்கப் போவதில்லை என்று அறிந்திருந்தும்,
அடிக்கடி தேடுகிறேன்...
அலைபேசியின் தொடு திரையில் மட்டுமல்ல..
உன்னோடு பேசிக் கொண்டிருக்கும் மனத்திரையிலும் கூட....
அடிக்கடி தேடுகிறேன்...
அலைபேசியின் தொடு திரையில் மட்டுமல்ல..
உன்னோடு பேசிக் கொண்டிருக்கும் மனத்திரையிலும் கூட....