AgaraMudhalvan
Epic Legend
"தொலைதூரக் காதல்"
தீண்டல்கள் இல்லை ஆனாலும் தீராத காதல் உள்ளது.
எண்ணிக் கழிக்க ஏராளமான நினைவுகள் உள்ளது.
அருகில் மட்டும் தான் இல்லை அனைத்திலும் அவள் தான் இருக்கிறாள் கடலுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள தூரம் இல்லை என்றாலும் என்னை விட்டு நீண்ட தூரத்தில் தான் இருக்கிறாள்.
தொலைவிலே இருந்தாலும் தொடரட்டும் நம் காதல் தொலைபேசி வெட்கம் கொள்ளும் அளவிற்கு.