எளிதில்லை என்னை மறப்பது
என்னை தாண்டி போக நினைக்கும் உன்னை தடுக்க எனக்கு இஷ்டமே இல்லை.
அந்த இஷ்டத்தை கூட நீ கடந்து விட்டாய்.
உன்னை தடுக்கும் எண்ணத்தில் நான் இல்லாவே இல்லை.
நீ நினைத்து விடாதே கவலையாக இருக்கின்றேன் நான் என்று.
நான் சந்தோசமாக தான் இருக்கின்றேன் என் இடத்தை உன்னிடத்தில் யாராலும் நிரப்பவே முடியாததால்.
மறவாதே நான் உன்னை வெகு விரைவில் மறந்து விடுவேன் என்று.
நீ மறவாதே என்னை அவ்வளவு எளிதில் மறந்து சந்தோசமாக நிம்மதியாக இருந்து விடலாம் என்று.