முதல் சந்திப்பு
அந்த காருக்குள் நானும் அவளும் அமைதியாய் அமர்ந்திருந்தோம், நம்புங்கள், தொட்டுக்கொள்ளும் அருகாமையை கடந்து கட்டிகொள்ளும் நெருக்கதிலும் நாங்கள் தொட்டுகொள்ளவில்லை. செல்போன் பேச்சுக்களில், மெசஜில் காமத்தை பற்றி பேசி, கமெராக்களில் மொத்தமும் காட்டி காமம் கடந்துவிட்டு, இது எங்களது முதல்...